புத்தகங்கள் 2021

எல்லா வருசமும் பத்துப் புத்தகம் படிக்கணும்னு நினைப்பேன். ஆனா ஒரு வருசமும் அது நடந்ததே இல்ல. இந்த வருசம் தான் முதல் தடவையா பத்துப் புத்தகம் முழுசா படிச்சி முடிச்சிருக்கேன்.

நான் படிச்ச புத்தகங்கள் இது தான்:

1. ‘பிறகு’ by பூமணி
2. ‘அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்’ by கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
3. ‘அவஸ்தை’ by யூ.ஆர். அனந்தமூர்த்தி
4. ‘சூல்’ by சோ. தர்மன்
5. ‘அதீதத்தின் ருசி’ by மனுஷ்யபுத்திரன்
6. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ by ராகுல சாங்கிருத்தியாயன்
7. ‘அறியப்படாத தமிழ்மொழி’ by கண்ணபிரான் இரவிசங்கர்(கரச)
8. ‘Thinking, Fast and Slow’ by Daniel Kahneman
9. ‘சிலிர்ப்பு’ by தி. ஜானகிராமன்
10. ‘வேள்பாரி’ by சு. வெங்கடேசன்

நன்றி 2021னே 🤩😇

– க. சுபா –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s