Grief of Mother’s Day

For past few years, I was in the category of ‘the hopeless, the mourning, the woman whose heart desires to be a mom’.

கூடப் படிச்சவங்க, ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அன்னையர் தினத்துக்கு ஸ்டேட்டஸ் வைக்கும்போது, ‘நம்ம எப்போ அம்மாவாகப் போறோம்’னு ஏங்கிப் போய் உக்காந்துருக்கேன்.

இந்தப் பதிவை படிக்கும்போது, பழைய நாட்கள் எல்லாம் கண்ணுக்கு முன்னாடி வந்துட்டுப் போகுது.

//Honor the joy and ‘grief of Mother’s Day’// என்ன ஒரு வார்த்தை! How valuable it is 😍

Deeply in love with this message ❤️

Let us honor the joy and ‘grief of Mother’s Day’ 😊

Leave a comment